போர்டோ பசை (10 சதம்) பொருளடக்கம் போர்டோ பசை (10 சதம்) வழிசெலுத்தல் பட்டி
பூஞ்சைக் கொல்லிகள்மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
போர்டோ பசை (10 சதம்)
Jump to navigation
Jump to search
போர்டோபசை (BORDEAUX PASTE) என்பது மரங்களில் ஏற்படும் காயங்களின் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவும் தாமிர பூசணக் கொல்லியாகும்.
பொருளடக்கம்
1 போர்டோ பசை (10 சதம்)
1.1 தேவையான பொருட்கள்
1.2 செய்முறை
1.3 கட்டுப்படுத்தும் நோய்கள்
1.4 உசாத்துணை
போர்டோ பசை (10 சதம்)
தேவையான பொருட்கள்
மயில் துத்தம் (காப்பர் சல்பேட் CuSo4) 1 கிலோ
நீர்த்த சுண்ணாம்பு 1 கிலோ- தண்ணீர் 100 லிட்டர்
செய்முறை
ஒரு கிலோ காப்பர் சல்பேட் மற்றும் ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்பு இவைகளை ஒன்றாக பத்து லிட்டர் தண்ணீரில் கலந்துபசையாக உருவாக்க வேண்டும். மரத்தில் ஏற்படும் காயங்களுக்கும் மற்றும் கவாத்து செய்வதால் ஏற்படும் காயங்களுக்கும் இதை பூச வேண்டும். அவ்வாறு வெட்டு காயங்களைப் பாதுகாக்கா விட்டால் எளிதாக பூசணம், பக்டீரியா, நுண்ணுயிரிகள் போன்றவை உள்சென்று நோய்களை உருவாக்கும்,
கட்டுப்படுத்தும் நோய்கள்
- காய்கறிப் பயிர் - நாற்றழுகல் நோய்
- வெற்றிலை - பைட்டோப்தொரா வாடல் நோய்
- தென்னை - தஞ்சாவூர் வாடல் நோய்
- உருளை மற்றும் தக்காளி = பின் பருவ கருகல் நோய்
- திராட்சை - அடிச் சாம்பல் நோய்
உசாத்துணை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பயிர் நோயியல்மற்றும் நூற்புழுவியல் நூல்
பகுப்புகள்:
- பூஞ்சைக் கொல்லிகள்
- மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.008","walltime":"0.016","ppvisitednodes":"value":17,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":0,"limit":2097152,"templateargumentsize":"value":0,"limit":2097152,"expansiondepth":"value":2,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 0.000 1 -total"],"cachereport":"origin":"mw1265","timestamp":"20190409051802","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":168,"wgHostname":"mw1265"););