பிளெசியோபைடீ பொருளடக்கம் பகுப்பு இவற்றையும் பார்க்கவும் உசாத்துணை வெளியிணைப்புக்கள் வழிசெலுத்தல் பட்டிஃபிஷ்பேஸ்.ஆர்க்
மீன் குடும்பங்கள்
ஒழுங்கைச்குடும்பம்இந்தியப் பெருங்கடல்பசிபிக் பெருங்கடல்நோட்டோகிராப்டசு
பிளெசியோபைடீ
Jump to navigation
Jump to search
பிளெசியோபைடீ | |
---|---|
பிளெசியோப்சு சொயேருலியோலைனியேட்டசு (Plesiops coeruleolineatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்ட்டினோட்டெரிகீ |
வரிசை: | பேர்சிஃபார்மசு |
துணைவரிசை: | பேர்கோடீயை |
குடும்பம்: | பிளெசியோபைடீ |
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பிளெசியோபைடீ (Plesiopidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் நீளமான உடல் கொண்ட மீன்கள் ஆகும்.
பொருளடக்கம்
1 பகுப்பு
2 இவற்றையும் பார்க்கவும்
3 உசாத்துணை
4 வெளியிணைப்புக்கள்
பகுப்பு
சில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:
அகாந்தோகிளினசு (Acanthoclinus) பேரினம்
அகாந்தோபிளெசியோப்சு (Acanthoplesiops) பேரினம்
அசெசர் (Assessor) பேரினம்
பெலியோப்சு (Beliops) பேரினம்
பெலோனெப்டெரிகியோன் (Belonepterygion) பேரினம்
கலோப்லெசியோப் (Calloplesiops) பேரினம்
புரோடெலா (Fraudella) பேரினம்
நோட்டோகிராப்டசு (Notograptus) பேரினம்
பராபிளெசியோப்சு (Paraplesiops) பேரினம்
பிளெசியோப்சு (Plesiops) பேரினம்
இஸ்டீனீக்திசு (Steeneichthys) பேரினம்
டிரக்கினோப்சு (Trachinops) பேரினம்
இவற்றையும் பார்க்கவும்
- மீன் குடும்பங்கள் பட்டியல்
- பேர்சோய்டீ
உசாத்துணை
ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கிலத்தில்)
வெளியிணைப்புக்கள்
பகுப்பு:
- மீன் குடும்பங்கள்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.104","walltime":"0.128","ppvisitednodes":"value":2969,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":11685,"limit":2097152,"templateargumentsize":"value":3616,"limit":2097152,"expansiondepth":"value":15,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 100.430 1 -total"," 94.15% 94.558 1 வார்ப்புரு:Taxobox"," 80.74% 81.085 1 வார்ப்புரு:Taxobox/core"," 29.08% 29.202 6 வார்ப்புரு:Taxonomy"," 22.57% 22.667 12 வார்ப்புரு:Anglicise_rank"," 5.71% 5.737 1 வார்ப்புரு:ஆ"," 4.14% 4.159 1 வார்ப்புரு:Taxobox_colour"," 4.02% 4.040 5 வார்ப்புரு:COLON"," 3.64% 3.659 12 வார்ப்புரு:Str_left"," 2.85% 2.863 1 வார்ப்புரு:Languageicon"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.003","limit":"10.000","limitreport-memusage":"value":549500,"limit":52428800,"cachereport":"origin":"mw1242","timestamp":"20190320004616","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":139,"wgHostname":"mw1238"););